சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற ரோலில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை நந்தினி. ஆனால் நிஜ வாழ்க்கையில் அவருக்கு நடந்த சோகம் பற்றி நாம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
அவர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் சமீபத்தில் பரவியது. அதற்கு அவர் நான் நானாக எப்போதும் இருப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் தனது நீண்ட நாள் தோழனான யோகேஷை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். அவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடக்க அந்த புகைப்படத்தை மைனா இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
இவரின் முதல் கணவர் கார்த்திகேயன் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறியீடே தக்கது.