Home / சினிமா / வீட்டை வாடகைக்கு கொடுத்து ஏமாற்றப்பட்ட நடிகர் செந்தில்

வீட்டை வாடகைக்கு கொடுத்து ஏமாற்றப்பட்ட நடிகர் செந்தில்

காமெடி நடிகர் செந்திலை அறியாதவர்கள் என்று யாரும் இல்லை .இவர் ஒரு காமெடி நடிகராவார் .இவர் திரைப்படங்கள், சீரியல்கள் என பிஸியாக நடித்து வருகிறார். இவரை சகாயராஜ் என்பவர் ஏமாற்றியுள்ளாராம் .

இவர் சாலிகிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு 7 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கினார். அந்த வீட்டை சகாயராஜ் என்பவருக்கு ஒன்றரை லட்சத்திற்கு செந்தில் வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் செந்திலுக்கு தெரியாமல் அவரது அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை சகாயராஜ் லீஸ் மற்றும் உள்வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிகிறது.

உடனே செந்தில் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்க அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து சகாயராஜை கைது செய்ததோடு அடுக்குமாடி குடியிருப்பை மீட்டுக் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *