Home / சினிமா / நடிகை மந்த்ரா வீட்டில் அதிரடி சோதனை : சிக்கிய முக்கிய ஆவணங்கள்

நடிகை மந்த்ரா வீட்டில் அதிரடி சோதனை : சிக்கிய முக்கிய ஆவணங்கள்

நடிகர் விஜய் உடன் லவ் டுடே, அஜித் உடன் ரெட்டை ஜாடை வயசு போன்ற படங்களை நடித்தவர் நடிகை மந்த்ரா.இவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர்.

நடிகர் நடிகைகள் என்றாலே அவர்களிடம் சொத்துக்கள் நிறைய இருக்கும் என்பது எல்லோரது கணிப்பு .இந்நிலையில் நடிகை மந்த்ரா வீட்டீல் ரெய்டு நடந்துள்ளது . வருமான Kolors healthcare என்ற நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி அவர்களது இடங்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சோதனை நடந்தது. அந்த நிறுவனத்திற்கு மிக நெருக்கமாக செயல்பட்டு வந்தவர் நடிகை மந்தரா.

இதனால் தான் மந்த்ரா வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. அவரது வீட்டில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் அவரது வீட்டில் இருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்கிறார்கள்.

ஆவணங்களை ஆராய்ந்தால் தான் வரி ஏய்ப்பு செய்தார்களா என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *