Home / சினிமா / வாயில் சிகரெட்டுடன் ஸ்டைலிஸ் போஸில் நடிகை நஸ்ரியா

வாயில் சிகரெட்டுடன் ஸ்டைலிஸ் போஸில் நடிகை நஸ்ரியா

தமிழ் சினிமாவில் எல்லா நடிகைகளும் வெற்றி பெறுவதில்லை . ஆனாலும் சில படங்களிலே ஒருசில நடிகைகள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள் . அப்படி வெற்றிபெற்றவர்தான் நடிகை நஸ்ரியா .

இவர் தமிழ் சினிமாவில் ‛நேரம்’ படத்தில் அறிமுகமாகி, ‛ராஜா ராணி, நையாண்டி’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்தான் இவர் . இவர் ஒரு மலையாள நடிகை. அதன்பிறகு நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி தனது கணவரின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரித்விராஜின் தங்கையாக ‘கூடே’ என்கிற படத்தில் நடித்து மீண்டும் திரைக்கு என்றி குடுத்தார் . தற்போது தனது கணவர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக ட்ரான்ஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார் . இப்படம் நஸ்ரியாவை முன்னிலைப்படுத்தி தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ஸ்டைலிஷான தோற்றத்தில் இருக்கும் நஸ்ரியா, வாயில் புகையும், சிகரெட்டுடன் இருப்பது ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *