Home / சினிமா / நடிகை காஜல் அகர்வாலுக்கு ” டும் டும் டும் “

நடிகை காஜல் அகர்வாலுக்கு ” டும் டும் டும் “

தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் இன்னும் திருமணம் செய்யாதவர் என்பது என்பது யாவரும் அறிந்ததே . இந்நிலையில் ஒரு பேட்டியில் காஜல் பேசுகையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இருக்கிறது என தெரிவித்துள்ளார் .

இவர் இன்னும் பல படங்களில் கமிட்டாகி இருக்கும் நிலையில் கமல்ஹாசன் ஜோடியாக ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் காஜல். சமீபத்தில் ஒரு பேட்டியில் காஜல் பேசுகையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இருக்கிறது. தனக்கு வரப் போகும் கணவர் பக்திமானாக இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு ஒரு பிசினஸ்மேனை மாப்பிள்ளையாகப் பார்த்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காஜல் அகர்வால் அதற்கு சம்மதித்துவிட்டால் கல்யாணம்தான் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *