Home / சினிமா / வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களை கடந்திருக்கின்றாரா : லொஸ்லியா குறித்து கண்ணீர்விட்ட ரசிகர்கள்

வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களை கடந்திருக்கின்றாரா : லொஸ்லியா குறித்து கண்ணீர்விட்ட ரசிகர்கள்

நடந்துமுடிந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்தான் ஈழத்து பெண் லொஸ்லியா . இவர் அங்கு அழகான ஒரு பெண்ணாக தோற்றமளித்தாலும் அவரின் பின்னால் பல சோகக்கதைகள் மறைந்துள்ளன .

இவர் பிக் பாஸ் கொண்டாட்டத்துக்கு குடும்பத்துடன் வருகைத்தந்திருந்தார். மேடையில் பேசும் போது அவர் வாழ்வில் கடந்து வந்த சோகமான பாதைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கண் முன்னால் ஒரு உறவு பிரிவது என்பது தாங்க முடியாத வேதனை லொஸ்லியா அதை அனுபவித்துள்ளார். அவரின் அக்காவின் இழப்புக்கு பின்னர் அவர்களின் தங்கைக்கு இவள் தாயாக இருந்துள்ளார். அது மாத்திரம் அல்ல ஒரு அம்மாவுக்கே அம்மாக இருந்து அவரின் அம்மாவையும் கவனித்துள்ளார்.இதனை அவரின் அம்மாவும் மேடையில் கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் குழந்தை தனமாக இருந்த லொஸ்லியா, அங்கு காதலை கடந்து வந்தாலும் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களை கடந்திருக்கின்றாரா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் கண்ணீர் விட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *