Home / சினிமா / அவசர அவசரமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை நேரில் சந்தித்த அட்லீ

அவசர அவசரமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை நேரில் சந்தித்த அட்லீ

விஜய்யின் பிகில் படத்தை இயக்கியவர் அட்லீ. அட்லீ இயக்கத்தில் விஜயின் படங்கள் எல்லாமே வெற்றிதான் இந்நிலையில் இறுதியாக இயக்கிய இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது.

கடந்த வாரம் எந்த புதுப்படங்களும் வெளியாகாததால் வசூலும் குறைவில்லாமல் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து அட்லீ- பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஷாருக்கானை இயக்க இருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

தற்போது அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா இருவரும் ஷாருக்கானை நேரில் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படங்களை பிரியா அட்லீ டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

அட்லீயின் படங்கள் வெற்றியை தரும் என்ற நம்பிக்கியையில் திரையுலகே உள்ள நிலையில் அட்லீ- பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஷாருக்கான் கூட்டணியும் வெற்றியின் உச்சத்தையே தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *