Home / சினிமா / சூட்கேஸை சேதப்படுத்திய பணியாளர்கள் : கடும் கோபத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா

சூட்கேஸை சேதப்படுத்திய பணியாளர்கள் : கடும் கோபத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா.லிங்கா படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் . இவர் சூட்கேஸை பணியாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இன்று அவர் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார் . இவரது சூட்கேஸை பணியாளர்கள் மிக மிக மோசமாக சேதப்படுத்தியுள்ளனர்.

கைப்பிடிகள் அனைத்தும் உடைந்திருக்கிறது, சக்கரத்தை காணவில்லை என சோனாக்ஷி கோபத்தில் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *