Home / சினிமா / மேக்கப் இல்லாமல் மிகவும் பொலிவிழந்துள்ள நடிகை வானிபோஜன்

மேக்கப் இல்லாமல் மிகவும் பொலிவிழந்துள்ள நடிகை வானிபோஜன்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் அதிகளவில் பிரபலமடைந்தவர் நடிகை வாணிபோஜன். சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்த போதே, தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த நடிகை வானிபோஜன் தற்போது வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார்.
இவர் கதாநாயகியாகவும் அறிமுகமாகவுள்ளார் .

தற்போது அசோக் செல்வன் நடித்து வரும் ‘ஒ மை கடவுளே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் வானிபோஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேக்கப் இல்லாமல் மிகவும் பொலிவிழந்து காணப்படும் வாணி போஜனின் கண்ணுக்கு கருவளையமும் சூழ்ந்து கிடக்கிறது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் வாணி போஜனா இது என்று ஏமாற்றத்தில் உள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *