தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் பிகில். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
இப்படத்தில் கால்பந்தாட்ட வீரர்களாக 11 பெண்கள் நடித்திருக்கின்றனர். அதில் காயத்ரி ரெடி மாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை இந்துஜா.
இந்நிலையில் மோசமான பிகினி உடையில் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. அடிப்படையில் ஒரு மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
குடும்பப் பாங்கான பெண்ணாக பார்த்த ரசிகர்கள் தற்போது இப்படி ஒரு கவர்ச்சியான ஆடைகள் பார்த்து வியப்படைந்துள்ளனர்.