Home / சினிமா / படுக்கைக்கு அழைத்த நடிகர் : பட்டென்றும் உண்மையை போட்டுடைத்த நடிகை

படுக்கைக்கு அழைத்த நடிகர் : பட்டென்றும் உண்மையை போட்டுடைத்த நடிகை

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெரிய நடிகர், நடிக்க வாய்ப்பு தருவதற்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை இஷா கோபிகர் தெரிவித்துள்ளார். சினிமாவில் இப்படி

விஜய்யுடன் நெஞ்சினிலே படத்தில் படத்தில் நடித்தவர் இஷா கோபிகர். என் சுவாச காற்றே, காதல் கவிதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் பிஸியான நடிகையாக இருந்தார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த இஷா, பின்னர் கிளாமர் ரூட்டுக்கு மாறினார்.

இதுகுறித்து அவர் இணைய ஊடகம் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் நடிகர் ஒருவர், தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்த நினைத்ததாக இஷா கூறியுள்ளார். தொடர்ந்தும் அந்த நடிகர் தன்னை தனியாக வந்து சந்திக்கும்படி அவர் கூறியதாகவும் இஷா தெவித்துள்ளார்.

ஆனால் தான் அந்த நடிகரை சென்று பார்க்கவில்லை இதனால் தான் படவாய்ப்பை இறந்ததாகவும் தெரிவித்துள்ளார் .இஷாவின் இந்த பேட்டி பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *