தொகுப்பாளர் என்னறாலே நிறையப்பேசவேண்டும் .அந்த 10 வருடங்களை தாண்டி கண்டவர்தான் டிடி என சொல்லப்படும் திவ்ய தர்ஷினி .இவர் தனது வாழ்வில் பலபேரை பேட்டி கண்டுள்ளார் .ஆனால் இவரையே பயமுறுத்தியுள்ளார் மிஷ்கின் அவர்கள் .
அண்மையில் இதுனால் வரையிலான தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.அப் பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார் திவ்ய தர்ஷினி .
பேட்டியில் அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது தொடர்ந்தும் இனி அவரை மட்டும் பேட்டி எடுக்கவே கூடாது என்று நீங்கள் நினைப்பது யார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் இனி மிஷ்கின் அவர்களை எடுக்க கூடாது என்று நினைக்கிறேன்.
அவரை ஒருமுறை பேட்டி எடுக்க கஷ்டப்பட்டேன். சாதாரணமாக நன்றாக பேசுகிறார், கேள்வி கேட்கும்போது மிகவும் சீரியஸாக பார்ப்பார், எனக்கு என்ன செய்வது என்றே தெரியாது.
இதன் காரணமாக பேட்டி எடுக்கக்கூடாது என்ற லிஸ்டில் வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.