பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டு மக்கள் மனங்களை வந்த வேகத்தில் வெகுவாக கவர்ந்தவர் லாஸ்லியா. பின் இவரின் செயல்களால் மக்களை முகம்சுளிக்கவைத்தார் , ஆனாலும் அவர் செய்தி வாசித்தத தொனி இன்றும் ரசிக்கும் ஒன்றே. அதே போல் அவர் ரசிகர்கர்களுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் கிண்டல் வருகின்றனர் .
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவருக்கு ஆரம்பத்திலே ஓவியா போல பெரும் ஆர்மி முதலிலேயே உருவாகிவிட்டது. பின் சில விசயங்களால் இளம் வட்டார வயதினரை சற்று முகம் சுளிக்கவைத்தார்.
நிகழ்ச்சி முடிந்து தன் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்ட அவரை அங்குள்ள ரசிகர்கள் ஆவலாக வரவேற்றனர். தற்போது அவர் இளைஞர், இளம் பெண் ஒருவருடன் எடுத்த புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.
அதே வேளையில் லாஸ்லியாவின் முக பாவனையை சிலர் கிண்டல் செய்துள்ளனர். அழகான பெண் பின் புகைப்படத்திற்குமட்டுமேன் இந்த நிலை .