Home / சினிமா / பாதுகாப்பாற்றமுறையில் பயணித்தேன் : நடிகை ரித்விகா ஓபன் டோக்

பாதுகாப்பாற்றமுறையில் பயணித்தேன் : நடிகை ரித்விகா ஓபன் டோக்

தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா.UBERல் பயணிப்பது பாதுகாப்பற்றது என தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் .

இவர் பரதேசி படத்தை அடுத்து கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தின் மூலம் இவருக்கு அதிக ரசிகர்கள் உருவாக்கினார் .

மேலும் அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் UBER கால் டாக்சியில் பயணித்துள்ளார். அப்போது அந்த கார் ட்ரைவர் ரித்விகாவிடம் மிகவும் மோசமாக பேசியதாக கூறி அவருடன் புகைப்படத்துடன் மொத்த Detailயை தனது ட்விட்டரில் வெளியிட்டு UBERல் பயணிப்பது பாதுகாப்பற்றது என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *