Home / சினிமா / பொது இடத்தில் காதலருடன் சில்மிஷம், அசிங்கப்பட்ட நடிகை

பொது இடத்தில் காதலருடன் சில்மிஷம், அசிங்கப்பட்ட நடிகை

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில், அரைகுறை ஆடையில் பிரபல நடிகை காதலனுடன் சில்மிஷத்தில் ஈடுப்பட்டதால் அங்கிருந்த அதிகார்கள் அவர்களை வெளியில் அனுப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி விமான நிலையத்துக்கு பிரபல நடிகை செரா நேதன், தனது காதலருடன் வந்தார். அங்கே அவர்கள் நடந்துகொண்டவிதம் எல்லோரையும் முகம்சுழிக்க வைத்துள்ளது .

அதாவது அங்குவந்த அவர்கள் அங்கு இருந்த இருக்கையில் அமராமல்,காதலரின் மடியில் மர்ந்து செல்லமாக கொஞ்சுப் பேசியதுடன், அத்துமீறியதாகத் தெரிகிறது.

அதைப்பார்த்த அதிகாரிகள், நடிகை செரா நேதன் மற்றும் அவரது காதலரிடம், பொதுஇடத்தில் குழந்தைகள், பெரியோர்கள், இருக்கும் இடத்தில் இப்படி நடத்துக்கொள்ளகூடாது என எச்சரித்து வெளியே அனுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *