Home / சினிமா / பிரபாஸ் படத்தை நிராகரித்த நடிகை ராகுல் ப்ரீத்

பிரபாஸ் படத்தை நிராகரித்த நடிகை ராகுல் ப்ரீத்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை தொட்ட படம்தான் பாகுபலி . இவருடன் ஹிரோயினாக நடிக்க நடிகைகள் போட்டி போடுகின்றனர் . இந்நிலையில் இவருடைய படத்தையே நடிகை ராகுல் ப்ரீத் அவர்கள் நிராகரித்துள்ளனர் .

இவர் பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த பாலிவுட் படம் ஹிட் ஆனாலும், சமீப காலமாக அவரது படங்கள் தோல்வி தான் அடைந்து வருகின்றன.

நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்த Mr.பர்பெக்ட் படத்தில் நடிக்க ராகுல் ப்ரீத்தை தான் ஒப்பந்தம் செய்துள்ளனர். அது தான் ராகுலுக்கு முதல் படம். ஆனால் 3 நாட்கள் ஷூட்டிங் செய்துவிட்டு படத்தில் இருந்து விலகிவிட்டாராம் ராகுல். அதன் பிறகு தான் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர்.

ஒரு பிரம்மாண்ட வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன் என கூறி பிரபாஸ் படத்தை நிராகரித்த தகவலை தற்போது ராகுல் ஒரு பேட்டியில் இதை தெரிவித்துள்ளார். இதனால் பிரபாஸ் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆரம்பத்தில் யோசிக்காமல் எடுக்கும் முடிவால் கவலைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *