சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் இந்நிலையில் ரஜனி அவர்களின் படத்துடன் சிவா அவர்களின் படமும் ஒரே நாளில் வெளியாகின்றதாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன .
அதாவது ரஜினியின் தர்பார் படம், பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், ஹோசிமின் இயக்கத்தில், மிர்ச்சி சிவா — பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும், சுமோ படமும் வெளியாகிறது.
மிர்ச்சி சிவாவுக்கு, ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என, காமெடியாக ஒரு பட்டம் உண்டு. இதையடுத்து, ‘தமிழ் சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக, அகில உலக சூப்பர் ஸ்டாரா?’ என கேட்டால், ”ரஜினி நிஜ சூப்பர் ஸ்டார். என்னை சூப்பர் ஸ்டார் என, கிண்டலாக சொல்கின்றனர். இருவரையும் ஒப்பிடலாமா,” என்கிறார் மிர்ச்சி சிவா.
யார்தான் பாடம்நடித்தலும் நல்ல படத்துக்கே மக்களிடம் வரவேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது .