Home / சினிமா / ஆக்ஷன் படத்தில் அதிரடியாக களமிறங்கும் நடிகை தமன்னா

ஆக்ஷன் படத்தில் அதிரடியாக களமிறங்கும் நடிகை தமன்னா

இப்பொழுதெல்லாம் நடிகைகள் புதிய அவதார படத்திலே நடிக்க பெரும் ஆசை கொள்கின்றனர் .அதாவது வரலாற்று படங்கள் ,திகில் படங்கள் இப்படி ஆசைகொள்கின்றனர் .

இந்த ஆசையில் உள்ள தமன்னா ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார். விஷாலுடன் அவர் நடித்துள்ள ஆக்ஷன் படம் தான், இதற்கு காரணம்.

பாகுபலி படத்தில், அவந்திகா ரோலில் நடித்தபோது, தனக்கு சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கும்; வெளுத்துக் கட்டலாம் என நினைத்திருந்தாராம். ஆனால், பெரிதாக எதுவும் அந்த படத்தில் இல்லை.

அதில் நிறைவேறாத ஆசை, இப்போது ஆக் ஷன் படத்தில் நிறைவேறி உள்ளதாக பெருமிதப்படுகிறார், அவர். ‘இந்த படம் முழுவதும் சண்டை காட்சி தான். இது, எனக்கு புது அவதாரம்’ என, சிலிர்ப்புடன் கூறுகிறார், தமன்னா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *