Home / சினிமா / பத்து டான்சர்களை மட்டும் காத்திருக்க சொன்ன விஜய் , ஏன் தெரியுமா ?, காரணம் கேட்ட ஷாக் ஆகிடுவீங்க

பத்து டான்சர்களை மட்டும் காத்திருக்க சொன்ன விஜய் , ஏன் தெரியுமா ?, காரணம் கேட்ட ஷாக் ஆகிடுவீங்க

இளையதளபதி விஜய் இயல்பாகவே அமைதியானவர் ,அதுமட்டுமல்ல ரொம்பவே இனிமையானவர் .இவரின் சில செயல்கள் பலரை சிந்திக்கவைக்கும் அப்படிப்பட்ட செயலை விஜய் செய்துள்ளார் . அதாவது 10 டான்சர்களை மட்டும் காத்திருக்க வைத்து கிரிக்கெட் விளையாடியுள்ளாராம் .

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி64 படத்தின் ஷூட்டிங் தற்சமயம் நடந்து வருகிறது. டெல்லியில் ஒரு கல்லூரியில் படம்பிடிப்பு நடக்கிறது.

ஆரம்பத்தில் டெல்லியில் அதிகம் காற்று மாசு இருந்ததால் படப்பிடிப்பு நடத்தமுடியாமல் போனது. அதனால் காலை முதல் காத்திருந்த இயக்குனர் மதியத்துடன் பேக்கப் செய்துவிட்டாராம்.

பாடல் காட்சி படமாக்க திட்டமிட்டதால் சுமார் 200 டான்சர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். மொத்த படக்குழுவும் கிளம்பிய பிறகு விஜய் 10 டான்சர்களை மட்டும் காத்திருக்க சொன்னாராம். அதன் பிறகு கிரிக்கெட் விளையாடலாமா என கேட்டு அவர்களுடன் அந்த கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *