ஸ்ரீ ரெட்டி உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. இவருக்கு என்னவோ புதிது புதிதாக தன்னை பற்றி செய்தி வருவதை விரும்புகின்றார் போல . இந்நிலையில் இவர் தமிழ் நடிகர்கள் மீதும் தொடர்ந்து பரபரப்பான பாலியல் குற்றசாட்டுகளை வைத்து வருகிறார். இதில் நாடிர் உதயநிதி ஸ்டாலின் பெயரும் லிஸ்டில் சேர்ந்துள்ளார் .
இவருடைய லிஸ்டில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், விஷால் என பல நடிகர்கள் பெயர்கள் அடிபட்டுள்ளன.
மேலும் நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னுடைய முகநூல் பக்கத்தில் உதயநிதி சார் கிறீன் பார்க் ஹோட்டல் நியாபகம் இருக்கா? கதிர்வேலன் காதலன் படம் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்த போது விஷால் ரெட்டி மூலமாக உங்களை சந்தித்தேன்.அதன் பிறகு அன்றிரவு முழுவதும் என்னுடன் உறவில் இருந்தீர்கள், அதன் பிறகும் அடிக்கடி நிறைய செய்தோம். எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறினீர்கள். இதுவரை அப்படி எதுவும் கொடுக்கவில்லை. நீங்கள் செய்ததை என்னால் மறக்க முடியாது. யு கிரேட் சார் என குறிப்பிட்டுள்ளார்.
இது எவ்வளவுதூரம் உண்மை என்பது யாருக்கும் தெரியாது . இச் சம்பவம் தொடர்பாக திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பற்றிய இப்படியொரு ட்வீட் அவரின் அரசியல் வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.