Home / சினிமா / விஜய் 64 இல் ஆக்க்ஷன் கீரோயினாக களமிறங்கும் நடிகை ஆண்ட்ரியா

விஜய் 64 இல் ஆக்க்ஷன் கீரோயினாக களமிறங்கும் நடிகை ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது படத்தில் சின்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கவே நீ நான் என போட்டியிடுகின்றனர் .இந்நிலையிலின் இளையதளபதி விஜயின் அடுத்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்டிரியா துணிச்சலான வேடத்தில் நடிக்கவுள்ளாராம் .

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சாந்தனு, விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் , மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் நடுக்கின்றனர். எனவே தனது கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப, நடிகை ஆண்ட்ரியா பல தீவிர பயிற்சி எடுத்துவருவதாக செய்திகள் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளே தங்களை அர்ப்பணித்து நடிப்பவர்கள் அதி நடிகை ஆண்டிரியாவும் ஒருவர் .

அதிலும், இப்படத்தில் ஆண்டிரியாவுக்கு வேறெந்தப் படத்திலும் இல்லாத வகையில் புதுவகையான கதாப்பாத்திரமும், துணிச்சலான வேடமும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சண்டைக் காட்சிகளுக்காக நடிகை ஆண்டிரியா தீவிர பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *