Home / சினிமா / உதயநிதியா அவர் யார் ? ஸ்ரீ ரெட்டி அடித்த அந்தர் பல்டி

உதயநிதியா அவர் யார் ? ஸ்ரீ ரெட்டி அடித்த அந்தர் பல்டி

உதயநிதி சார் நியாபகம் இருக்க என கேட்டு உதயநிதி மீது குற்றம் சுமத்திய ஸ்ரீ ரெட்டி தற்போது உதயநிதியை நேரில் பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ளார். ஒரு நாளில் என்ன ஆச்சு .

தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி படங்கள் நடிக்கும் ஆசையில் சினிமாத்துறையில் பலபேர் ஏமாற்றிவிட்டதாக அவ்வப்போது புகார்களை முன்வைத்து வந்துக்கொண்டிருக்கிறார்.

இதையடுத்து இவர் ஸ்ரீ ரெட்டி கோலிவுட்டில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால், லாரன்ஸ் உள்ளிட்ட பலரை பற்றியும் சில பல புகார்களை முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் குறித்து அதிரடி பதிவை போட்டார்.

ஆனால் இப்போது நான் உதயநிதியை நேரில் பார்த்தௌ கூட இல்லை என தெரிவித்துள்ளார். ஸ்ரீ ரெட்டி கூறியதாவது, உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது இல்லை. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு அது. மேலும் அது எனது பேஸ்புக் பக்கம் இல்லை, போலியானது என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த அந்தர் பல்டி பலபேரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .அதுமட்டுமா அவர் தமிழ்நாட்டு அரசியலில் குதித்து மக்களுக்கு சேவை செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *