Home / சினிமா / குடிபோதையில் நடிகர் ராணாவுடன் டிடி உல்லாச நடனம் ( புகைப்படம் உள்ளே )

குடிபோதையில் நடிகர் ராணாவுடன் டிடி உல்லாச நடனம் ( புகைப்படம் உள்ளே )

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி. தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாலமே உண்டு .இந்நிலையில் இவர் நடிகர் ராணாவுடன் இணைந்து குடிபோதையில் உல்லாச நடனம் ஆடியுள்ளார் .

விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். பேசத் தயங்கும் பிரபலங்களை கூட பேசவைத்து இன்டர்வியூ செய்வதில் டிடி கில்லாடி.

இதற்கிடையில் கடந்த 2014-ஆம் அண்டு ஜூன் 29-ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து காலப்போக்கில் இவர்களது திருமணம் விவகாரத்தில் முடிந்தது

குடும்ப வாழக்கையை விட்டு தனது கேரியரில் அதீத கவனமெடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகரான ராணாவுடன் இரவு பார்ட்டி ஒன்றில் பங்கேற்று மது போதையில் உல்லாச நடனமாடியதாக கூறி பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதை உறுதிப்டுத்தும் வகையில் டிடி சமீபத்தில் ராணாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *