Home / சினிமா / நடிகர் கமலை காப்பி அடித்த நடிகர் விஜய் ,புதிய சிக்கலில் ‘விஜய் 64’

நடிகர் கமலை காப்பி அடித்த நடிகர் விஜய் ,புதிய சிக்கலில் ‘விஜய் 64’

விஜய் நடந்து வரும் படம் தளபதி 64. இந்த படம் வேறு ஒரு படத்தின் சாயல் என்று புதிதாக ஒரு பிரச்சனை வெளியாகி உள்ளது.தளபதி படத்துக்கு இப்படி பிரச்சினை வருவதொன்றும் புதிதல்ல . இந்நிலையில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படம் காப்பி என செய்திகள் பரவுகின்றது .

விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கி வருகிறார். இவர் கைதி வெற்றி படத்தை இயக்கியவர்.தளபதி விஜய் நடித்து வெளியான பிகில் படம் வெற்றி பெற்று திரையரங்கில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

பிகில் படம் வெளியான பிறகு இந்த படத்தில் சில காட்சிகள் வேறு படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்றும், படமே வேறு படத்தின் சாயல் போல உள்ளது இருக்கிறது என்றும் வதந்திகள் பரவ தொடங்கியது.இதையெல்லாம் தாண்டி வாசூல் சாதனை படைக்கின்றது பிகில் .

இதனை தொடர்ந்து தற்போது தளபதி 64 படத்தில் சில காட்சி கமல் அவர்களின் “நம்மவர்” என்ற படத்தை போல உள்ளதாம். அதற்காக தளபதி 64 இயக்குனர் லோகேஷ் கமலிடம் காப்புரிமை பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *