Home / சினிமா / ஒரே முடிவால் ஏமாந்துபோன தல ,தளபதி ரசிகர்கள்

ஒரே முடிவால் ஏமாந்துபோன தல ,தளபதி ரசிகர்கள்

தல அஜித், தளபதி விஜய் இருவரும் சேர்ந்து பாடம்நடிப்பார்கள் என ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டுஇருக்கும் நிலையில் , சரி படம்தான் இல்லை இவர்களை ஒன்றாக பார்க்க இருந்த வாய்ப்பும் இல்லாமல் போனது .

உலக நாயகன் கமல், சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக ஒரு நிகழ்ச்சிக்கு கமல் ஏற்பாடு செய்து இருந்தார்.இதற்க்கு இவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுத்தார் ஆனால் அந்த விழாவுக்கு இவர்கள் இருவருமே வரவில்லையாம் .இருவரும் மேடையில் ஒன்றாக பார்க்க காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் கிடைத்து உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு திரை உலகத்தில் இருக்கும் அனைத்து நடிகர்களையும், நடிகைகளையும் அழைத்து இருந்தார். இந்த நிகழ்ச்சி அழைப்பிதழே மிகவும் வித்யாசமாக இருந்தது. இந்த நிலையில், ரஜினி, அஜித் மற்றும் விஜய் ஆகியோர்கள் அழைத்து அழைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, ரஜினி மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். விஜய் மற்றும் அஜித் வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்தனர். தல அஜித், மற்றும் தளபதி விஜய் இருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *