Home / சினிமா / 2022 வருடம் நான் குழந்தை பெற்றுக்கொள்வேன் , பதிலடி கொடுத்த சமந்தா

2022 வருடம் நான் குழந்தை பெற்றுக்கொள்வேன் , பதிலடி கொடுத்த சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம்செய்துகொண்டார் . இவர் பிரபலமான நடிகைகளில் ஒருவர் .இவருக்கு திருமணம் முடிந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தற்போது வரை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.

சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், குழந்தை பற்றிய கேள்வி சமூக வலைத்தளங்களில் அவரிடம் பலரும் கேட்டு வருகின்றனர். திருமணமாகி சில காலங்களிலே குழந்தை என்ற கேள்வி எழும் இந்நிலையில் சமந்தாவை பார்த்து பலரும் இந்த கேள்விகளை வினவிவருகின்றனர் .

இதனால் கோபமான சமந்தா, இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். “என் உடல் எப்படி function-ஆகிறது என இப்படி கேட்பவர்களுக்கு, 7 ஆகஸ்ட் 7 மணி, 2022 வருடம் நான் குழந்தை பெற்றுக்கொள்வேன்” என தேதி நேரத்துடன் அந்த கேள்விக்கு கோபமாக பதில் கூறியுள்ளார் சமந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *