Home / சினிமா / நடிகை வனிதாவின் வாழ்த்தை மதிக்காத நடிகர் அருண் விஜய்

நடிகை வனிதாவின் வாழ்த்தை மதிக்காத நடிகர் அருண் விஜய்

தமிழ் சினிமாவில் வில்லனாக ஹீரோவாக நடித்து பிரபலமானவர் விஜயகுமார். இவரின் மகள் வனிதா விஜயகுமார். இவருடைய மகன் அருண் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் . இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

இந்நிலையில் வனிதா குடும்பத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர்களிடம் இருந்து புரிந்துள்ளார் அப்படியான நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அவருடைய அண்ணன் அருண் விஜய்க்கு வனிதா பிறந்த நாள் வாழ்ந்து கூறியுள்ளார்.

சன் டிவி நிறுவனம் அருண் விஜய்க்கு வாழ்த்து கூறி ட்வீட் ஒன்றை பதிவு செய்ய அதில் வனிதா உனக்கு பிடிக்குதோ இல்லையோ ஐ லவ் யூ என கூறி அருண் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி சொன்ன அருண் விஜய் வனிதாவின் வாழ்த்திற்கு மட்டும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்பதை நெட்டிசன்கள் சுட்டி காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *