Home / சினிமா / ‘நான் 16 வயதில் ஒரு பையனுடன் டேட் சென்றேன், நடிகை ராஷி கண்ணா ஓபன் டோக்

‘நான் 16 வயதில் ஒரு பையனுடன் டேட் சென்றேன், நடிகை ராஷி கண்ணா ஓபன் டோக்

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ராஷி கண்ணா. இவர் தான் சிறுவயதில் டேட் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார் .இவர் நடிப்பில் கடந்த வாரம் சங்கத்தமிழன் படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் இவரின் நடிப்பு எல்லோராலும் கவரப்பட்டுள்ளது,

இப்பொழுதெல்லாம் டேட் செல்வதென்பது சாதாரணமாகிவிட்டது . இந்நிலையில் நடிகைகள் டேட் செய்வதொன்றும் புதிதல்ல .இந்நிலையில் ராஷி கண்ணா ஒரு பேட்டியில் தான் டேட் சென்றது குறித்து பேசியுள்ளார்.

அதில் ராஷி கண்ணா ‘நான் 16 வயதில் ஒரு பையனுடன் டேட் சென்றேன், அந்த பையனின் வயதும் 16 தான்’ என்று கூறியுள்ளார். ராஷி கண்ணா தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *