Home / சினிமா / மாடுமேய்க்க சென்ற தொகுப்பாளினி பிரியங்கா

மாடுமேய்க்க சென்ற தொகுப்பாளினி பிரியங்கா

கடந்த ஆறு வருடங்களாக ஒரே தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில், தனது பேச்சு திறமையால் பிரபலமடைந்தவர்தான் தொகுப்பாளினி பிரியங்கா.இவர் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்களிடம் மொக்கை வேண்டி வருகின்றார் அவர் .

தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலம். அதில் இவரும், மாகாபா ஆனந்த் என இருவரின் காமெடியைப் பார்ப்பதற்காகவே ரசிர்கள் பட்டாளம் இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் போட்டியின் வெற்றி விழாவை கொண்டாட சூப்பர் சிங்கர் குழுவுடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பிரியங்கா .

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா ?அதாவது என்ன பிரியங்கா உங்களை கடைசியில் மாடு மேய்க்க அனுப்பிவிட்டார்களா! என்றெல்லாம் பலவிதமான கமெண்ட்டுகளை செய்துள்ளனர்.

என்றைக்கும் போல பிரியங்கா இதை பொருட்படுத்தவே இல்லை . எல்லா பதிவுகளையும் பார்த்து என்ஜோய் பண்றங்களாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *