Home / சினிமா / நடிகர் சிம்பு மீது எனக்கு க்ரஷ் ,நடிகை தன்ஷிகா ஓபன் டோக்

நடிகர் சிம்பு மீது எனக்கு க்ரஷ் ,நடிகை தன்ஷிகா ஓபன் டோக்

கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தவர் தன்ஷிகா. இவர் தமிழில் பல படங்கள் நடித்து பிரபலமானவர் .இவர் தற்போது யோகிடா என்கிற படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகள் அதிகம் உள்ள ரோலில் நடித்துவருகிறார்.

சினிமா துறையில் இருந்தாலே எங்கோ ஒரு இடத்தில் காதல் அவர்களை வந்துதான் தீரும் இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தனக்கு நடிகர் சிம்பு மீது க்ரஷ் என கூறியுள்ளார்.

மேலும் தனக்கு எப்படி ஒரு கணவர் வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ‘நம்பிக்கையானவராக’ இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பொதுவாக எல்லா பெண்களுமே தனது கணவர் நம்பிக்கை உடையவராக இருக்கவேண்டும் என்றே நினைப்பர் .அதேபோலதான் இவரும் எண்ணியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *