பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் திஷா பாட்னி. இவர் தற்போது டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். சல்மான் கான் நடிக்கும் பாரத் படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
திஷா பாட்னி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் படுக்கவர்ச்சியான பிகினி புகைப்படங்கள் பதிவிட்டு பரபரப்பாக்குவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது நடிகை திஷா பாட்னி மிக கவர்ச்சியாக ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடையுடன் மட்டும் இருக்கிறார்.
அந்த புகைப்படத்திற்கு இன்ஸ்டாகிராமில் 24 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அவரை தற்போது வறுத்தெடுத்து வருகின்றனர்.