சேவல், கச்சேரி ஆரம்பம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா வரை பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா.
இவர் சமீப காலமாக எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகவில்லை. அதிக உடல் எடை காரணமாக இவரை யாரும் கமிட் செய்வது இல்லை படங்களில் என கூறப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது தன் உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார்
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அவரின் அழகை வருணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட செம்ம வைரலாக பரவி வருகின்றது.