Home / சினிமா / நடிப்பில் சஸ்பென்ஸ் வைக்கப் போகிறேன் , சமந்தா தெரிவிப்பு

நடிப்பில் சஸ்பென்ஸ் வைக்கப் போகிறேன் , சமந்தா தெரிவிப்பு

தமிழ் முன்னணி நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர் .இவர் ‛96′ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார் இதையடுத்து சமந்தா‛ஏ பேமிலிமேன்’ என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

ராஜ்-டிகே ஆகியோர் இயக்கும் இந்த தொடரில் சமந்தா, ஒரு நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.இவருடைய நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் .

இதுப்பற்றி சமந்தாவிடம் கேட்டபோது, அதை மறுத்துள்ளார். ‛ஏ பேமிலி மேன்’ தொடரில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன். இதுவரை நடிக்காத கதாபாத்திரம்.

அதுகுறித்து இப்போதே சொல்லிவிட்டால் திரில் போய் விடும். அதனால் வெப்சீரிஸ் ஒளிபரப்பாகும் வரை சஸ்பென்ஸ் வைக்கப் போகிறேன்” என தெரிவித்துள்ளார் சமந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *