Home / சினிமா / ‘அய்யோ நானே உளறிட்டேனே’ மாட்டிக்கொண்ட பிக்பாஸ் தர்ஷன்

‘அய்யோ நானே உளறிட்டேனே’ மாட்டிக்கொண்ட பிக்பாஸ் தர்ஷன்

தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். இவர் இலங்கையை சேர்ந்தவர் . பிக் பாஸ் நிகழ்ச்சியால் அவருக்கு என்று ரசிகர்கள் ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டனர். இவரின் நடனம் மட்டுமல்லாமல் பேச்சும் பலரை கவர்ந்துள்ளது .

இந்நிலையில் தர்ஷன் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே, இதை கமல் மேடையில் அறிவித்தார். இனி அவரை ஒரு நடிகராகவும் திரையில் பார்க்கலாம் .

இவர் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கப்போவதாக வந்த அறிவித்தலுக்கு முந்தைய நாளே கமல்ஹாசன் வீட்டிற்கு அழைத்து தர்ஷனிடம் கமல் சொல்லிவிட்டாராம், மேடையில் சர்ப்ரைஸ் போல் இருக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் குழு சொன்னதாம்.

இதை தர்ஷன் மேடையில் உளறி ‘அய்யோ நானே உளறிட்டேனே’ என்று சிரித்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *