Home / சினிமா / நடிகர் அஜித் ஒரு குழந்தை : நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவிப்பு

நடிகர் அஜித் ஒரு குழந்தை : நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவிப்பு

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர் . இந்த வருடம் வெளியான இவரது படங்கள் டாப் வசூல் செய்துள்ளது, இது ரசிகர்களுக்க பெரிய கொண்டாட்டமாக உள்ளது. இவருடைய படம் வெளியானாலே பெரும் கொண்டாட்டம்தான் . இந்நிலையில் இவர் ஒரு குழந்தையென நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், படம் எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்தவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். ஒரு பேட்டியில் இவர், அஜித்தை போல ஒரு மனிதரை பார்ப்பது அரிதான விஷயம். இரும்பு மனிதர் போல் இருக்கும் நம்ம அஜித்திடம் கூட ஒரு குழந்தை தனம் உள்ளது.

படப்பிடிப்பின் போது விடுமுறை தினம் வந்தது, அப்போது நாளை என்ன செய்யீர்கள் என்று கேட்டதற்கு, நான் என் அம்மா பார்க்க செல்வேன். அவர் மடி மீது படுத்து சில மணி நேரம் தூங்க வேண்டும் என்று குழந்தை தனமாக புன்னகைத்து சொன்னார் என ஸ்ரத்தா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *