Home / சினிமா / அரசியலுக்கு வெளியே நான் நிற்கின்றேன் , நடிகை ஓவியா பதில்

அரசியலுக்கு வெளியே நான் நிற்கின்றேன் , நடிகை ஓவியா பதில்

சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. சினிமாவில் இருக்கும் பலருக்கும் அரசியல் ஆசை இருக்கிறது. அதிலும் சிலர் பல அரசியல் துறைகளிலும் உள்ளனர் .அதே சமயம் அரசியல் என்றாலே தூரமாக ஓடிப் போகும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். அப்படியான அரசியலற்ற நடிகை நான் என பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா கூறியுள்ளார்.

“அரசியல் எண்ணமற்ற நட்சத்திரங்களிடம் அரசியல் சார்ந்த கேள்விகளைக் கேட்காமல் இருக்க மீடியாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் சினிமா துறையில் மட்டுமே நாங்கள் நடிக்க ஆசைப்படுகின்றோம் .

பொதுமக்களுக்காக கேள்விகளைக் கேட்கிறோம் என்று , எங்களை அதாவது அரசியலுக்கு வெளியில் நிற்கும் எங்களை வேறு ஒரு விதத்தில் காட்ட நினைக்கிண்றீர்கள் என நினைக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

இந்திய அரசியலில் ஒரு பரபரப்பான சூழல் உள்ள நிலையில் ஓவியாவின் இந்தப் பதிவு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *