Home / சினிமா / மீண்டும் வில்லியாக களத்தில் இறங்கும் நடிகை ரோஜா

மீண்டும் வில்லியாக களத்தில் இறங்கும் நடிகை ரோஜா

நடிகை ரோஜா ஒரு காலத்தில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாபி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர். அன்று இவர் படத்துக்கென்றே தனி ரசிகர் கூட்டமே உண்டு . காலப்போக்கில் அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து படிப்படியாக ஒதுங்கி அரசியலில் களமிறங்கினார் . தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய நபர் இவர்.

இந்நிலையில் ரோஜா விரைவில் மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார் என கூறப்படுகிறது. இந்த செய்தி பரவியத்திலிருந்து ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துவிட்டது .

நடிகை ரோஜா தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள ரூலர் படத்தில் வில்லியாக நடிக்க இயக்குனர் போயபடி ஸ்ரீனு அணுகியுள்ளாராம்.

இது பற்றிய உறுதியான தகவல் இன்னும் வரவில்லை. அப்படி ரோஜா இந்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டால் அவரது ரசிகர்களுக்குக்கு கொண்டாட்டம் தான். கீரோயினாக பார்த்த நடிகை ரோஜாவை வில்லியாக பார்த்தால் எப்படி இருக்கும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *