இன்றைய இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகள்பவர்தான் நடிகை தமன்னா . அவரின் மொழு மொழு அழகுக்கு எல்லோரும் அடிமை .நடிகை தமன்னா வெப்சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம் .
இவர் இன்றைய முன்னணி நடிகைகளில் ஒருவர் , நடிகை தமன்னா பல முன்னணி கீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் . சினிமா நடிகர்கள் பலரும் வெப்சீரிஸில் நடிக்கத் தொடங்கி விட்டார்கள். ரம்யாகிருஷ்ணன், மீனா, சமந்தா, ஹன்சிகா, பிரசன்னா, பாபி சிம்ஹா வரிசையில் தமன்னாவும் இணைய உள்ளார்.
தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்து வரும் தமன்னாவும் விரைவில் ஒரு வெப்சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஹாட் ஸ்டார் நிறுவனம் வெளியிட உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
நடிகை தமன்னா திரைப்படத்துக்கு முழுக்கு போடவில்லை தொடர்ந்தும் நடிப்பார் இருந்தாலும் வெப்சீரிஸிலும் நடிக்க குதித்துள்ளார் அவர் .