Home / சினிமா / இயக்குனர் கௌதம் மேனனுக்கு நடிகர் அஜித்தின் கட்டளை

இயக்குனர் கௌதம் மேனனுக்கு நடிகர் அஜித்தின் கட்டளை

கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர். இவர் பல பெரிய கீரோக்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் .இவர் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் இந்த வாரம் வெளிவரவுள்ளது.

இதனால் இவர் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி கொடுக்கையில் என்னை அறிந்தால் குறித்து மனம் திறந்தார்.அதாவது நடிகர் அஜித் தனக்கிட்ட கட்டளை குறித்து பேசியுள்ளார் அவர் .

அதில் அவர் பேசுகையில் ‘நான் என்னை அறிந்தால் படத்தில் பணிபுரியும் போது அஜித் சார் அடிக்கடி என்னை அழைத்து எனக்காக மாஸ் காட்சி வைக்காதீங்க அப்பிடின்னு கேட்டுக்கொள்வார் ,என அவர் கூறியுள்ளார்

மேலும் நடிகர் அஜித் கூறுகையில் இது உங்கள் படம், என்னால் மாறக்கூடாது, அஜித் உங்களை மாற்றிவிட் டார் என்று யாரும் சொல்லக்கூடாது’ என்று கூறினாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *