Home / சினிமா / என் படம் இப்படி இருக்கவேண்டும் , மனம்திறந்த நடிகர் விஜய்

என் படம் இப்படி இருக்கவேண்டும் , மனம்திறந்த நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் .இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டுள்ளார் .

இறுதியாக வந்த இவரது பிகில் உலகளவில் மிகப்பெரிய அளவில் வசூல் வந்துள்ளது, இந்நிலையில் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் மேயாதமான் இயக்குனர் ரத்னகுமாரும் வசனகர்த்தாகவாக பணிபுரிகின்றார், இவர் விஜய்யை சந்தித்த அனுபவம் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில் ‘விஜய் சார் மேயாதமான் பாடல்கள் எல்லாம் ரசித்தார், அப்போது எஸ்.மது பாடலை கேட்டு, பாடல் வரிகள் எத்தனை கேஷுவலாக உள்ளது.

இப்படியான வரிகள் என் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்ல’ என்று கூறியதாக ரத்னகுமார் கூறியுள்ளார்.அதாவது நடிகர் விஜய் தனது மனம் திறந்து பேசியதாகவும் அவர் கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *