Home / சினிமா / இரண்டாவது திருமணம் செய்யவுள்ள நடிகை ரேஷ்மா , மாப்பிள்ளை இவர்தானாம் ( புகைப்படம் உள்ளே )

இரண்டாவது திருமணம் செய்யவுள்ள நடிகை ரேஷ்மா , மாப்பிள்ளை இவர்தானாம் ( புகைப்படம் உள்ளே )

‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கேரக்டர் மிகப்பெரிய ஹிட். அதில் நடித்தவர் ரேஷ்மா. இவர் நடிகர் பாபி சிம்மாவின் உறவினர். இவர் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் .

பின்னர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அவர். அந்த நிகழ்ச்சியில் தான் கணவர் மூலமாக பட்ட கஷ்டத்தை கூறி பலரையும் கண்கலங்கவைத்தார் அவர். அதில் அவரது மன தைரியம் பற்றி அதிகம் பேசப்பட்டது .

இந்நிலையில் தற்போது ரேஷ்மா மீண்டும் திருமணம் செய்யப்போகிறார் என கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் உலா வருகிறது. இது வதந்தியா இல்லையா ? என்பது கேள்வி குறிதான் .

ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதில் “Life is too short. Spend it with people who make you laugh & feel loved” எனகுறிப்பிட்டுள்ளார்.

அதை பார்த்து சிலர் ரேஷ்மா அடுத்து திருமணம் செய்யும் நபர் இவர்தான் என செய்தி பரப்பியுள்ளனர். அது உண்மையில்லை என ரேஷ்மா ட்விட்டரில் விளக்கம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *