Home / சினிமா / விஜய் ரசிகர்களிடம் வாங்கி கட்டிய பிரபல நடிகை

விஜய் ரசிகர்களிடம் வாங்கி கட்டிய பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் இளைய தளபதி விஜய் .இவர் மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார். மேலும் வளர்ந்து வரும் பல நடிகைகளின் விஜய்யுடன் ஒரு படம் நடித்துவிட்டால் போதும் என்கிற அளவிற்கு கனவு காணுவார்கள்.

அப்படி ஒரு நடிகைதான் இவர் . அதாவது துரை இயக்கத்தில் உருவாகி வரும் “இருட்டு” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் சாக்ஷி நடிகர் விஜய் பற்றி கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அதாவது பிரபல யூடியூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது படத்தில் ஏற்பட்ட அனுபவங்களை குறித்து பேசிய அவரிடம், நீங்கள் படத்தில் லிப் லாக் கொடுக்கவேண்டும் என்றால் இவர்களில் யாருக்கு கொடுப்பீர்கள் என கூறி சல்மான் கான் , தளபதி விஜய் , ரன்பீர் கபூர் என மூன்று ஆப்ஷன் கொடுத்தார்.

அதற்கு சட்டென பதிலளித்த நடிகை சாக்ஷி நடிகை விஜய்க்கு கொடுப்பேன் என கூறி அவர் மிகவும் கியூடாக இருக்கிறார் எனக்கு அவரை பிடிக்கும் என காரணத்தையும் கூறினார்.

அவரின் அந்த பேட்டியை கண்ட விஜய் ரசிகர்கள் ஓஹோ…உங்களுக்கு அப்படியெல்லாம் வேற ஆசை இருக்கோ என நக்கலாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *