Home / சினிமா / கவர்ச்சி மழை பொழிந்த நடிகை திரிஷா

கவர்ச்சி மழை பொழிந்த நடிகை திரிஷா

கோலிவுட் சினிமாவின் எவர்க்ரீன் கதாநாயகியாக விளங்கி வரும் நடிகை திரிஷா . இவர் திரைத்துறையில் நுழைந்து கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகை பட்டியில் இருந்து வருகிறார். பெரும் பிரபலமான நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் .

பலகாலம் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் . அதையடுத்து தற்போது தெலுங்கு , தமிழ் , மலையாளம் என அத்தனை மொழி படங்களிலும் அதீத கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள கர்ஜனை, மற்றும் பரமபத விளையாட்டு போன்ற படங்கள் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல்உள்ளது .

இதனால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்து வெளிவந்ததும் சூப்பர் ஹிட் அடிக்க வேண்டும் என எண்ணி படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஓவர் கவர்ச்சி காட்டி வருக்கிறாராம். அதை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் .

தற்போது அதற்கான பணிகளில் அதீத கவனத்தை செலுத்தி மும்முரமாக செயல்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரம் கிசு கிசுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *