Home / சினிமா / மீண்டும் புதிய அவதாரம் எடுத்துள்ள பாடகி சுசீத்ரா

மீண்டும் புதிய அவதாரம் எடுத்துள்ள பாடகி சுசீத்ரா

சினிமா திரையுலகில் பல கிசுகிசுக்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளது , இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கிய ஒரு சம்பவம் சுசி லீக்ஸ்என்ற பெயரில் வெளியானது .

பாடகி சுசீத்ராவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹாக் செய்து பிரபலங்களின் மோசமான புகைப்படங்களை ஷேர் செய்தனர்.சுசீத்ராவோ சொந்த பிரச்சனைகளால் மிகவும் சோகத்தில் இருந்துள்ளார். பிறகு இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருந்தார்.

மீண்டும் புதிய அவதாரம் எடுத்துள்ள அவர் வெளிநாட்டில் French சமையல் பற்றி படித்து நாடு திரும்பி அவர் பாடகர் ரஞ்சித்துடன் இணைந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளாராம்.

அண்மையில் ஒரு பேட்டியில், தனக்கும் அந்த சுசீ லீக்ஸ் விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதோடு நான் தற்கொலை முயற்சி செய்ததாக கூறினர், அதில் உண்மை இல்லை என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *