Home / சினிமா / ஒரு புகைப்படத்தால் ரசிகர்களிடம் திட்டுவாங்கிய பிரபலம் ( புகைப்படம் உள்ளே )

ஒரு புகைப்படத்தால் ரசிகர்களிடம் திட்டுவாங்கிய பிரபலம் ( புகைப்படம் உள்ளே )

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பலரும் பேமஸ் ஆகியுள்ளனர். இதன்மூலம் பலரின் வாழ்க்கை திருப்புமுனையாகவே அமைந்துள்ளது.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரகதி, இவர் கனடா நாட்டில் வசித்து வருகின்றார். இவரின் பாடலுக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு . இவர்கள் சிறு தவறு செய்தலே ரசிகர்களால் தாங்கமுடியாது .

இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீர் குடிப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.இதை பார்த்த ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ?

அதாவது இவரின் இச் செயலை பார்த்த அவர்கள்நீங்கள் இப்படி செய்யலாமா?, உங்கள் குரல் என்ன ஆவது என்று அர்ச்சனை செய்து வருகின்றனர்.

இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட உரிமை என்றாலும், ரசிகர்களால் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை போல, அதோடு, இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது, தற்போது யாரோ இதை ஷேர் செய்ய, இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…நீங்களே பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *