Home / சினிமா / சிம்புவால் கோபமடைந்த ரசிகர்கள்

சிம்புவால் கோபமடைந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் , தனக்கென்று ஒரு நல்ல ரசிகர்கள் வட்டத்தை கொண்டவரும்தான் நடிகர் சிம்பு. ஆனால், தன்னுடைய ரசிகர்களே கோபமடையும் அளவிற்கு இவர் நடந்து வருகின்றார்.

இவர் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தனது நிஜ வாழ்க்கையிலும் நல்லதையே பேசிவருகின்றார் . ஆனால் தற்சமயம் தனது செயலால் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளார் .

நடிகர் சிம்பு ஷுட்டிங் வருவதில்லை, சொன்ன படத்தில் நடிப்பதில்லை இப்படியான செயல்களால் ரசிகர்களுக்கு அவர் மீது வெறுப்பு தான் வந்துள்ளது.

தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட்டது மாநாடு தொடங்கும் என்று நினைத்தால், வெங்கட் பிரபு லாரன்ஸை வைத்து படமெடுக்க சென்றுவிட்டார்.

இதனால் மாநாடு அவ்வளவு தானா? இதுவும் போச்சா! என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *