Home / சினிமா / கணவனின் ரகசிய கள்ளத்தொடர்பால் கோபமடைந்த நடிகை , என்ன செய்தார் தெரியுமா ?

கணவனின் ரகசிய கள்ளத்தொடர்பால் கோபமடைந்த நடிகை , என்ன செய்தார் தெரியுமா ?

பெரும்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கிசு கிசுக்கள் இருந்தவண்ணம்தான் உள்ளது .இந்நிலையில் சீரியல் நடிகர் ஈஸ்வர் மகேஸ்வரி என்ற நடிகையுடன் கள்ளத் தொடர்ப்பில் உள்ளார் என அவரது மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ புகார் அளித்தார்.

தனது கணவன் இன்னொரு பெண்ணுடன் இருப்பதை எந்த மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியும் .கணவர் ஈஸ்வரின் செயலை தங்க முடிய அவரது மனைவி பொலிஸில் புகார் கொடுத்துள்ளார் .

இதன் பேரில் போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர். இப்போது அவர் அளித்துள்ள பேட்டியில், எனது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் மகேஸ்வரி கணவர் இருவரும் தான் கள்ளத் தொடர்பில் உள்ளனர்.

அவர்களது தொடர்பை மறைக்கவே என் மீது இப்படி ஒரு பழி போடப்பட்டுள்ளது. எனது பெற்றோரின் சொத்துக்களை கைப்பற்றவும் ஜெயஸ்ரீ இப்படி ஒரு நாடகம் நடத்தி வருகிறார், இப்படி தான் அவர் முதல் கணவரிடமும் செய்தார் என்று அவர் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *