பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, கன்னடத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதுவரை 45 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார்.
இந்நிலையில் நடிகை சஞ்சனா கடந்த சில நாட்களுக்கு முன் மோசமான உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த சிலர் என்ன பேண்ட் அணிய மறந்துவிட்டீர்களா? என மோசமாக கலாய்த்து வருகின்றனர்.