அஜித் நடித்த படங்களில் முக்கியமான ஒன்று வரலாறு படம். இதில் அவர் மூன்று ரோல்களில் நடித்திருந்தார். அதில் சிவசங்கர் கேரக்டருக்கு மனைவியாக நடித்தவர் நடிகை கனிகா.
2008ம் ஆண்டு தொழிலதிபர் ஷியாம் ராதாகிருஷ்ணனை திருமண செய்தபிறகு அமெரிக்காவில் சிலகாலம் செட்டிலாகி வாழ்ந்து வந்தார். இவருக்கு 10 வயதில் ரிஷி என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் விடுமுறை கொண்டத்துக்காக தாய்லாந்து சென்ற நடிகை கனிகா கவர்ச்சியான நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் 10 வயதில் இருக்கும் போதும் இப்படியா? என பல விமர்சனங்களை கூறி வருகின்றனர்.