ஓவியா என்றால் அத்தனை பேருக்கும் தெரியும். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவருக்கு ஓவியா ஆர்மி என ரசிகர்கள் கூட்டம் கூடியது.
அதன் பின் அவர் ஒரு சில படங்களில் நடித்தார். அதிலும் 90 ml படம் இரட்டை அர்த்த காட்சிகளும், வசனங்களும் இருந்தததால் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் பிங்க் நிற உடையில் பொம்மை போல் அழகாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தற்போது ஓவியாவுக்கு கைவசம் படங்கள் குறைவாகவே உள்ளன. சமீபத்தில் ஆரவ் அளித்துள்ள பேட்டியில் நான் யாரையும் காதலிக்கவில்லை என கூறியிருந்தார்.